நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Wednesday, July 11, 2012

கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க உதவியாக புதிய இணையதளம்


www.paisaboltahai.rbi.org.in.

கள்ள ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க உதவும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை ரிசர்வ் வங்கி தொடங்கி இருக்கிறது.

கள்ள நோட்டுகளை எந்தெந்த முறையில் கண்டு பிடிக்கலாம் என்ற விவரம் அதில் உள்ளது. அந்த இணையதளத்தின் முகவரி www.paisaboltahai.rbi.org.in.
நன்றி -  Vikatan

0 கருத்துரைகள்:

Post a Comment