பஸ் தினம் கொண்டாட்டம் பற்றி உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு சரியானதுதானே..?
பஸ் தினம் கொண்டாட்டம் பற்றி உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு சரியானதுதானே..?
மிக சரி.இது கணித மேதை ராமனுஜத்தின் 125 வது பிறந்த ஆண்டு.அதை எந்த மாணவனும் கொண்டாடியதாக தெரியவில்லை!ஆனால் பொறுக்கித்தனமான விதத்தில் பஸ் டே’’ கொண்டாடப்படுகிறது!.இதை உயர்நீதிமன்றம் கண்டிப்பதற்கு அரசியல் கட்சிகளின் மாணவர் அணிகள் கண்டித்திருக்க வேண்டும்வெறும் சந்தா வசூலிப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக இந்த மாணவர் அமைப்புகள்
இருந்துவிடக்கூடாது!!-ஜூனியர் விகடன் கழுகார் பதில்கள்
0 கருத்துரைகள்:
Post a Comment