நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Thursday, March 29, 2012

கல்வி


கல்வி என்பதை
எப்பாடுபட்டாவது முதலில் கற்று கொள்ளவேண்டும்.
பிறகு கல்வி கிடைக்காத ஏழைகளுக்கு அதை கற்பிக்க வேண்டும்.
கல்வி என்பது கருப்பு பணம் அல்ல. தேவைக்கு மேல் சேகரித்து பூட்டிவைக்க.
கல்வி என்பது தாய் கைப்பிடி சோறுப் போல
பசிப்பவருக்கு ஊட்டி கொடுக்க.

-- தமிழ்தாசன் --தேவமதி .

0 கருத்துரைகள்:

Post a Comment