1. நாம் பறவையிடம் கற்றுகொண்டோம் விமானத்தில் பறக்க. ஆனால் இனறு 1253 பறவை இனங்கள் அழியக்கூடிய இடத்தில் இருகின்றன.
2.புலிகளிடம் நாம் கற்றுகொண்டது போர்புரியும் சமயத்தில் நம் வீரர்கள்
அணியும் ஆடை. எதிரிகள் கண்களில் பட்டுவிடாமல் இருக்கக்கூடிய வித்தை.
(புலிகள் வேட்டையாடும் பொது அதன் தோல் மரங்களுடன் நிறத்துக்கு
ஒத்துபோயவிடும் ஆகையால் மான்கள் புலியை எளிதாக கண்டுகொள்ளமுடியாது)
0 கருத்துரைகள்:
Post a Comment