அறிவியலில் ஆர்வம் உள்ளவர்கள் மூன்று வகை.
IGNOU என்ன சொல்கிறது என்றால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதவிதமான தேவைகள் உள்ளன. எங்கள் சேவை வேண்டுவோர், ஆப்ஷன்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதற்கேற்ற SMS வரும். science@mobile என்ற இந்த சேவைக்கு கட்டணம் எதுவும் கிடையாது. இந்திய மக்களிடையே அறிவியல் பற்றிய ஆர்வம் அதிகரிக்கவும், ஏற்கனவே ஆர்வம் உள்ளவர்களைத் தேடி அவர்களுக்கு நவீன புதிய தகவல்களை தருவதும்தான் நோக்கம் என்கிறது.
http://scienceatmobile.ignou.ac.in/ என்ற தளத்துக்குள் சென்றால், உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்து, நீங்கள் விரும்பும் அறிவியல் தகவல்களை இலவசமாகப் பெறலாம்.
- துளியும் அறிவியல் தெரியாத, மிகக் குறைவான படிப்பறிவு உள்ளவர்கள்.
- கொஞ்சம் படித்த, கொஞ்சம் அறிவியல் அறிவு உள்ளவர்கள்.
- மெத்தப் படித்த அட்டகாசமான அறிவியல் அறிவும் உள்ளவர்கள்.
IGNOU என்ன சொல்கிறது என்றால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதவிதமான தேவைகள் உள்ளன. எங்கள் சேவை வேண்டுவோர், ஆப்ஷன்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதற்கேற்ற SMS வரும். science@mobile என்ற இந்த சேவைக்கு கட்டணம் எதுவும் கிடையாது. இந்திய மக்களிடையே அறிவியல் பற்றிய ஆர்வம் அதிகரிக்கவும், ஏற்கனவே ஆர்வம் உள்ளவர்களைத் தேடி அவர்களுக்கு நவீன புதிய தகவல்களை தருவதும்தான் நோக்கம் என்கிறது.
http://scienceatmobile.ignou.ac.in/ என்ற தளத்துக்குள் சென்றால், உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்து, நீங்கள் விரும்பும் அறிவியல் தகவல்களை இலவசமாகப் பெறலாம்.
0 கருத்துரைகள்:
Post a Comment