நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Thursday, April 19, 2012

மறக்க கூடாத நாட்கள்..!

தமிழ் வளர்ச்சிக்காக, தமிழக வளத்திற்காக, தமிழர் முன்னேற்றத்திற்காக பாடுபட்டோரின் தோற்றம் மற்றும் மறைவு விவரங்கள்...




சுப்பிரமணிய பாரதி.

தோற்றம் :- டிசம்பர் 11, 1882
மறைவு :- செப்டம்பர் 11, 1921

......................................................................


பாரதிதாசன்.


தோற்றம் :- ஏப்ரல் 29 1891
மறைவு :- ஏப்ரல் 21 1964
......................................................................

 
தந்தை பெரியார்.

தோற்றம் :- செப்டம்பர் 17, 1879
மறைவு :- டிசம்பர் 24, 1973

......................................................................


அண்ணாதுரை.

தோற்றம் :- செப்டம்பர் 15, 1909
மறைவு :- பிப்ரவரி 2, 1969
......................................................................


காமராசர்.

தோற்றம் :- ஜுலை 15 ,1903
மறைவு :- அக்டோபர் 2 ,1975

......................................................................


வா.வே.சு.ஐயர்.


தோற்றம் :- ஏப்ரல் 2, 1881
மறைவு :- ஜூன் 3, 1925

......................................................................


சுப்ரமணிய சிவா.


தோற்றம் :- அக்டோபர் 4, 1884
மறைவு :- ஜூலை 23, 1925

......................................................................


வ. உ. சிதம்பரம் பிள்ளை.

தோற்றம் :- செப்டம்பர் 05, 1872
மறைவு :- நவம்பர் 18, 1936

......................................................................


வாஞ்சிநாதன்.

தோற்றம் :- 1886
மறைவு :- ஜூன் 17, 1911

......................................................................


வீரபாண்டிய கட்டபொம்மன்.

தோற்றம் :- ஜனவரி 3, 1760
மறைவு :- அக்டோபர் 16, 1799

......................................................................


தீரன் சின்னமலை.

தோற்றம்:- ஏப்ரல் 17, 1756
மறைவு:- ஆகஸ்ட் 2, 1805

......................................................................



திருப்பூர் குமரன்.

தோற்றம்:- அக்டோபர் 4,1904
மறைவு:- ஜனவரி 11, 1932

ராஜகோபாலாச்சாரி.

தோற்றம்:- டிசம்பர் 10, 1878
மறைவு:- டிசம்பர் 22,1972

சத்யமூர்த்தி.

தோற்றம்:- ஆகஸ்ட் 19,1887
மறைவு:- மார்ச் 28, 1943

செண்பகராமன் பிள்ளை.

தோற்றம்:- செப்டம்பர் 11, 1891
மறைவு:- மே 26,1934

0 கருத்துரைகள்:

Post a Comment